மன்னார்குடி, மார்ச் 22: மன்னார்குடி ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்படும் செம்மொழி விரைவு ரயிலை பகல் நேரத்தில் பயணிகளின் வசதிக்காக மன்னார்குடி-காரைக்கால் இடையே இயக்க வேண்டும் என்று திருவாரூர் மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளர்...
மன்னார்குடி-காரைக்கால் இடையே பயணிகள் ரயில் இயக்க வேண்டும் ரயில்வே உபயோகிப்பாளர் சங்கம் வலியுறுத்தல்