நாகை அருகே தண்டவாளம் உடைந்து கிடந்தது. இதை என்ஜின் டிரைவர் கவனித்து ரெயிலை நிறுத்தியதால் காரைக்கால்-பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் பெரிய விபத்தில் இருந்து தப்பியது. ரெயிலை கவிழ்க்க சதி நடந்ததா? என்பது பற்றி ரெயில்வே போலீசார்...
காரைக்கால்-பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்தில் இருந்து தப்பியது